Rowdy Baby Lyrics in English & Tamil (Maari 2, Dhanush)

rowdy baby lyrics
Share with your friends..

Rowdy Baby Lyrics:

  • Movie Name : Maari 2
  • Director : Balaji Mohan
  • Cast  :  Dhanush & Sai pallavi
  • Music Director : Yuvan Shankar Raja
  • Singers  : Dhanush & Dhee
  • Lyrics : Poetu Dhanush

Rowdy Baby Lyrics Tamil in English

Hey! En goli sodaave,  En kari kozhamve..
Un kutti puppy naan, Take me Take me..

Hey! En silku sattae, Nee weightu kattae..
Love sotta sotta, Talk me Talk me..

Hey! My dear machan, Nee manasu vechaa..
Namma orasikkalam, Nenju jigu jigu jaa..

Hey! My dear rani, En dream la vaa nee..
Namma onnaa seraa, Fire pathikkiruchaa..

Raa, Namma beachu pakkam pothaam..
Oru dappaang kuthu vesthaam..
Nee ennudaiya rowdy baby..

Raa, You are my only girl friend..
I will give you poochendu..
We will make us new trendu baby..

Potthaam, Vesthaam, Rowdy Babyyyy…

Girl friendu, Poochendu, New trendu babyyyy…

Rowdy Baby, Rowdy Babyyy…….

Unnale aei moodaachu..
My hormone-u balance-u damage-u…

Aei kamakchi, en meenakshi…
Indha maarikkum unmela kannaachi…

One plus one two maamaa…
You plus me three maamaa..

Vaadi jansi rani, en krishnaveni..
I’ll buy you pony, Aththa otteenu vaa nee..

En mandhiravadhi, nee kedikku kedi..
Naan unnulla paadhi, namma semma jodi…

Rowdy baby, Aei rowdy baby

Rowdy baby (3 Times)
Rowdy Rowdy
Rowdy baby (4 Times)

Hey! En goli sodaave, En kari kozhamve..
Un kutti puppy naan, Take me Take me…

Hey! En silku sattae, Nee weightu kattae..
Love sotta sotta, Talk me Talk me…

My dear machan, Nee manasu vechaa…
Namma orasikkalam, Nenju jigu jigu jaa…

My dear rani, En dream la vaa nee…
Namma onnaa seraa, Fire pathikkiruchaa..

Raa, Namma beachu pakkam pothaam…
Oru dappaang kuthu vesthaam..
Nee ennudaiya rowdy babyyy…

Raa, You are my only girl friendu…
I will give you poochendu…
We will make us new trend-u baby…

Rowdy baby (4 Times)
Rowdy baby (2 Times)
Rowdy baby (4 Times)

Rowdy Baby Song Lyrics in Tamil Language 

ஹே என் கோலி சோடாவே..
என் கறி கொழம்பே..
உன் குட்டி பப்பி நான்..
டேக் மீ டேக் மீ..

ஹே சிலுக்கு சட்ட..
நீ வெயிட்டு காட்ட..
லவ் சொட்ட சொட்ட..
டாக் மீ டாக் மீ..

ஏய் மை டியர் மச்சான்..
நீ மனசு வெச்சா..
நம்ம ஒரசிக்கலாம்..
நெஞ்சு ஜிகு ஜிகு ஜா..

ஹே மை டியர் ராணி..

என் ட்ரீம்ல வா நீ..
நம்ம ஒண்ணா சேர..
பத்திக்கிருச்சா..

ரா நம்ம பீச்சு பக்கம் பொத்தாம்..
ஒரு டப்பாங் குத்து வெஸ்தாம்..
நீ என்னுடைய ரவுடி பேபி..

ரா யு ஆர் மை ஒன்லி கேர்ள் பிரியெண்டு..
ஐ வில் கிவ் யு பூச்செண்டு..
வி’வில் மேக் Us நியூ ட்ரெண்டு பேபி..

பொத்தாம் வெஸ்தாம் ரவுடி பேபி..
கேர்ள் பிரியெண்டு பூச்செண்டு நியூ ட்ரெண்டு பேபி..
ரவுடி பேபி ரவுடி பேபி..

உன்னாலே ஏய் மூடாச்சு..
மை ஹோர்மோனு பலன்ஸு டேமேஜூ..

ஏய் காமக்ச்சி என் மீனாட்சி..
இந்த மாரிக்கும் உன்மேல கண்ணாச்சி…

ஒன்னு பிளஸ் ஒன்னு டூ மாமா..
யு பிளஸ் மீ த்ரீ மாமா..

வாடி ஜான்சி ராணி என் கிருஷ்ணவேணி..
ஐ வில் பெய் யு போனி அத ஓட்டீனு வா நீ..
என் மந்திரவாதி நீ கேடிக்கு கேடி..
நான் உன்னுள்ள பாதி நம்ம செம்ம ஜோடி..

ரவுடி பேபி ஏய்..
ரவுடி பேபி ரவுடி பேபி ரவுடி பேபி..
ரவுடி பேபி ரவுடி பேபி ரவுடி பேபி..
ரவுடி பேபி ரவுடி பேபி ரவுடி பேபி..

ஹே என் கோலி சோடாவே..
என் கறி கொழம்பே..
உன் குட்டி பப்பி நான்..
டேக் மீ டேக் மீ..

ஹே சிலுக்கு சட்ட..
நீ வெயிட்டு காட்ட..
லவ் சொட்ட சொட்ட..
டாக் மீ டாக் மீ..

ஏய் மை டியர் மச்சான்..

நீ மனசு வெச்சா..
நம்ம ஒரசிக்கலாம்..
நெஞ்சு ஜிகு ஜிகு ஜா..

ஹே மை டியர் ராணி..
என் ட்ரீம்ல வா நீ..
நம்ம ஒண்ணா சேர..
பத்திக்கிருச்சா..

ரா நம்ம பீச்சு பக்கம் பொத்தாம்..
ஒரு டப்பாங் குத்து வெஸ்தாம்..
நீ என்னுடைய ரவுடி பேபி..

ரா யு ஆர் மை ஒன்லி கேர்ள் பிரியெண்டு..
ஐ வில் கிவ் யு பூச்செண்டு..

வி’வில் மேக் நியூ ட்ரெண்டு பேபி..

ரவுடி பேபி ரவுடி பேபி ரவுடி பேபி ரவுடி பேபி..
ரவுடி பேபி ரவுடி பேபி ரவுடி பேபி ரவுடி பேபி…..

Watch Rowdy Baby (Maari 2)Full Video Song here


Share with your friends..